Operation gangsters
இரண்டு கேங் லீடர்ஸ் கொலை செய்யப்பட்டு இருக்காங்க, ஒரு கேங் லீடர் கார்த்தி இன்னொரு கேங் லீடர் ராஜா.
சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த சிட்டியோட
மொத்த ரவுடிகளுக்கும் லீடரா இருந்த ஜோசப் கேங்குள கார்த்திக்கும்,ராஜாவும் ஒரு சாதாரன ரவுடிகளா இருந்தாங்க.
கார்த்திக் ,ராஜாவுக்குத்
தெரியாத ஒரு ரகசியம் இருக்கிறது , ஜோசப் எப்படி இவ்வளவு பெரிய
"operation gangsters" முக்கிய அதிகாரி இந்த ஜோசப்.
ஜோசப் ஒவ்வொரு ரவுடிங்க கேங்லையும் சேர்ந்து பல முக்கியமான தகவல்களை
ஒரே சந்தோசத்தில் இருந்தாங்கு.
ரவுடிகளையும் இரண்டு கேங்கா பிரித்து கட்டுப்பாட்டில் கொண்டுவந்துடாங்கு .
யாரும் எதிர்ப்பாகாத ஒரு சம்பவம் நடந்தது ஜோசப் கொலை .
ஆமாம் கார்த்திக் ,ராஜா இரண்டு பேரும் ஜோசப்பை கொலை பன்னிட்டு மொத்த சிட்டியில் இருக்கும்
"operation Joseph" ஆரம்பித்தார்கள் முக்கிய டார்கட் கார்த்திக்,ராஜா.
சில ஆண்டுகள் காத்திருந்தார்கள் எல்லாத் திட்டத்தையும் பக்காவா போலிஸ்
எல்லா போலிஸ்சும் ஜோசப் புகைப்படத்துக்கு
Salute அடித்துவிட்டு, ரவுடிகள் இல்லாத சிட்டி உருவாக்கிட்டோம்னு
சந்தோசத்தைப் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.
hoooo
ReplyDelete