Secret of success

Bootstrap 5 Example
    கனவுகள் பறக்கும் உலகில், வெற்றி அதன் கலங்கரை விளக்கை ஏற்றுகிறது.

    பேராசை இருக்கிறவன் மட்டும் தான் வாழ்க்கையில ஜெயிக்க முடியும் . 
    பேராசை இருக்கிறவனுக்கு போதும் என்ற வார்த்தை தெரியாது அதனால இன்னும் வேணும் இன்னும் வேணும்னு ஓடிக்கிட்டே இருப்பான்.எனக்கு போதும்னு சொல்றவன் என்றும் ஜெயிக்க முடியாது . ஆசைக்கும் பேராசைக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை . 
    நமக்கான எல்லையை நாமே உருவாக்கிக்கிட்டு வாழ்வது ஆசை.நமக்கு என்று எந்த எல்லையும் இல்லாம வாழ்வது பேராசை .  

    பேராசை மட்டும்தான் இந்த உலகத்தை இயக்கிக்கிட்டு இருக்கு . 
    இந்த உலகத்துல நடக்கின்ற அழிவுக்கும் பேராசை மட்டும்தான் காரணம்  ,இந்த உலகத்துல நடக்கின்ற நன்மைக்கும் பேராசை மட்டும்தான் காரணம் . 


    விதியின் சிற்பி, உறுதியான மற்றும் தைரியமான கைகள், சொல்லப்படாத கதைகளுடன் நம் தலைவிதியை நாமே செதுக்கிக் கொள்கிறோம். உளியைப் போல விடாமுயற்சியுடனும், வழிகாட்டியாக ஆர்வத்துடனும், ஒவ்வொரு அடியிலும் நம்முடைய வெற்றிகளை நாமே வடிவமைத்துக் கொள்கிறோம்.

    வெற்றி என்பது தொலைதூர இலக்கு மட்டுமல்ல, உள்ளுக்குள் இருக்கும் பேராச என்கின்ற நெருப்புதான் ஆன்மாவை எரிக்கிறது. உணர்ச்சியின் நடனம், இடைவிடாத தேடல்,வெற்றியின் ரகசியம்

Comments