success

தோல்வியைக் கண்டு பயம் இல்லை அவை என்றும் என்னை வட்டமிட்டுக் கொண்டு இருக்கின்றது 

வெற்றியை‌ நான் சுவைத்தது இல்லை அது எட்டாக் கனியாய் உள்ளது

முயற்சியை என்றும் கைவிட்டது இல்லை ஒரு நாள் வெற்றிக் கனியைச் சுவைப்பேன் என்று.

Comments

Post a Comment