டீ-கடையில் டீ குடிப்போர் சங்கம்
இடியுடன் மழை குடையுடன் நான் கையில் சுடச் சுட டீ ஆவி பறக்க, டீ-கடை ஓரத்தில் பெருசுங்க பேசுர டீ-கடை அரசியலை கேட்டுக்கிட்டு, பார்த்துக்கிட்டு, அந்த டீய குடிக்குர சுகம் அலாதியானது, டீக்கடையில்
நண்பர்களுடன் மழையை ரசிச்சிக்கிட்டு ஒரு பக்கம் நம்ப ஊரு
மழைக்கு ஒதுங்கின சிருசுங்க அடிக்குர அறட்டைய
டீ குடிப்பவர்களுக்குமட்டுமே
தெரியும் அந்த அலாதியான சுகம்.
Fact Fact Fact
ReplyDeleteSuper all the best
ReplyDelete