டீ-கடையில் டீ குடிப்போர் சங்கம்


இடியுடன் மழை குடையுடன் நான் கையில் சுடச் சுட டீ ஆவி பறக்க,  டீ-கடை ஓரத்தில் 
நண்பர்களுடன் மழையை ரசிச்சிக்கிட்டு ஒரு பக்கம் நம்ப ஊரு 
பெருசுங்க பேசுர டீ-கடை அரசியலை கேட்டுக்கிட்டு, 
மழைக்கு ஒதுங்கின சிருசுங்க அடிக்குர அறட்டைய 
பார்த்துக்கிட்டு, அந்த டீய  குடிக்குர சுகம் அலாதியானது, டீக்கடையில்
 டீ குடிப்பவர்களுக்குமட்டுமே
 தெரியும் அந்த அலாதியான சுகம்.

Comments

Post a Comment